Day: September 25, 2014

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…

டகர்:-கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. மொத்தம் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கியுள்ள இந்த நோயினால் 2000க்கும் மேற்பட்டோர்

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:– 1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு

தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…

சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார். பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர்

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்!…சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் நேற்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், பெர்த் ஸ்கார்ச்சர்சும் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக