Day: August 19, 2014

நடிகர் அஜித்தை துரத்திய ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை துரத்திய ரசிகர்கள்!…

சென்னை:-அஜித் படம் ஷுட்டிங் என்றாலே அங்கு கூட்டம் அலை மோதும். இதனால் பெரும்பாலும் இவரது படங்கள் செட்டுக்குள்ளே முடித்துவிடுவார்கள்.இந்நிலையில் அஜித் தன் ஓய்வு நேரங்களில் தன் பைக்கில் சென்னையில் சில இடங்களுக்கு ஹெல்மட் அணிந்து செல்வார். அப்படி செல்லும் போது ரசிகர்

இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் பாடும் பாடல்!…இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் பாடும் பாடல்!…

சென்னை:-ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. எனவே கத்தி படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இன்னொரு

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம்

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில்

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 29 தொழிலாளர்கள் கதி?…சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 29 தொழிலாளர்கள் கதி?…

பீஜிங்:-கிழக்கு சீனாவின் அன்ஹுயி மாகாணத்தின் ஹைனான் நகரத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஒன்றில் அங்கு பணிபுரிந்துவந்த 29 தொழிலாளர்கள் உயிருடன் மாட்டிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இவர்களில் பெரும்பான்மையானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

வேகமாக பரவும் நடிகை சமந்தாவின் நீச்சல் உடை புகைப்படம்!…வேகமாக பரவும் நடிகை சமந்தாவின் நீச்சல் உடை புகைப்படம்!…

சென்னை:-தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஆனார் நடிகை சமந்தா. ஆனால், தமிழில் மட்டும் முன்னணிக்கு வரமுடியாமல் இருந்தார். திடீரென அவருக்கு ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்க, அடுத்து ‘கத்தி‘ படத்திலும்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…

மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு: தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன.இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக

3 நாளில் ரூ.30 கோடி வசூல் செய்து அஞ்சான் சாதனை!…3 நாளில் ரூ.30 கோடி வசூல் செய்து அஞ்சான் சாதனை!…

சென்னை:-சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமோ மலையாள

பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் மரணம்!…பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் மரணம்!…

பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் என்ற சாகச விளையாட்டில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த 33 வயது மனிதர் ஒருவர் சமோநிக்ஸ் அருகில் உள்ள 8500 அடி உயர உச்சியிலிருந்து குதித்தபோது ஏற்பட்ட தாக்கத்தில் உடனே இறந்துள்ளார். அவரது உடல்

மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…மார்ச் 16, 2880 அன்று உலகம் அழியும்!… விஞ்ஞானிகள் கணிப்பு…

நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது.