Day: August 19, 2014

விஜய், அஜித், தனுசை ஓரங்கட்டிய அஞ்சான் பட வசூல்!…விஜய், அஜித், தனுசை ஓரங்கட்டிய அஞ்சான் பட வசூல்!…

சென்னை:-கடந்த வாரம் சூர்யா நடித்த அஞ்சான் வெளிவந்தது.இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் படத்தின் எதிர்பார்ப்பு காரணமாகவே முதல் 3 நாட்கள் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் ஆகின. தற்போது இப்படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ. 2.3 கோடி

வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து கண்டுபிடிப்பு!…வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து கண்டுபிடிப்பு!…

நியூயார்க்:-தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண

இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.4–வது மற்றும் 5–வது டெஸ்ட்டில் 3 நாளில் சரண் அடைந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.

‘அஞ்சான்’ படத்தில் கிளாமர்…வருத்தத்தில் குடும்பத்து ரசிகர்கள்!…‘அஞ்சான்’ படத்தில் கிளாமர்…வருத்தத்தில் குடும்பத்து ரசிகர்கள்!…

சென்னை:-‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் சமந்தாவின் கிளாமரான, கவர்ச்சியான நடிப்பு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.படத்தில் பல காட்சிகளில் சூர்யாவுக்கு கிடைக்கும் கைதட்டலை விட, சமந்தா வரும் காட்சிகளில் கைதட்டல்கள் ஒலிக்கிறதாம். இதனால்,

காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…காக்கி சட்டையா? ரொமான்ஸ்ஸா? குழப்பத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார் அட்லீ. பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த

நடிகை ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா!…நடிகை ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா!…

சென்னை:-மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் மீகாமன். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர், இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல்

விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…

சென்னை:-விஜய், சமந்தா இருவரும் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் கத்தி.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் பஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்தார்களாம். அதைக் கண்ட நடிகர்

விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் அஜீத் படத்தின் டைட்டில் அறிவிப்பு!…விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் அஜீத் படத்தின் டைட்டில் அறிவிப்பு!…

சென்னை:-ரசிகர்களின் எதிர்பார்ப்பு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம்தான். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்