Day: August 12, 2014

நடிகை லட்சுமி மேனனின் அதிரடி முடிவு…!நடிகை லட்சுமி மேனனின் அதிரடி முடிவு…!

‘நான் சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’ , ‘ஜிகர்தண்டா’ என தொடர்ச்சியாக படங்கள் கொடுத்து வரும் லட்சுமி மேனன் ” சினிமாதான் என் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய பெண்கள் பலர் அவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். எதிர்வரும் காலங்களில் நான்

இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல இயக்குனர்…!இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபல இயக்குனர்…!

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் இப்படத்தில் ஹீரோயின்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சமுத்திரக்கனி இப்படத்தில்

பிரபல ஹாலிவுட் நடிகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்…!பிரபல ஹாலிவுட் நடிகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்…!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இன்று அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆங்கிலத்தில் இவர் பெண் வேடமிட்டு நடித்த ‘மிசர்ஸ் டவுட் பயர்’ என்ற படத்தை தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘அவ்வை சண்முகி’ என்ற பெயரில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்தது.

ஹாலிவுட் படத்தில் நடிகை அனுஷ்கா!…ஹாலிவுட் படத்தில் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-ஹாலிவுட்டில் தயாராகயிருக்கும் எக்ஸ்பென்டபிள் என்ற படத்தில் மொத்தம் ஏழு நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். இவர்களை ஒவ்வொரு நாடுகளில் இருந்து தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி இநதிய நடிகைகளில் யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்தவர்கள் இந்தி நடிகைகளை விடுத்து, தென்னிந்திய

அரை நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!…அரை நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!…

சென்னை:-தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன. இந்நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட்

‘கத்தி’ படத்திற்கு ஆதரவு அளித்த சீமான் மற்றும் விக்ரமன்…‘கத்தி’ படத்திற்கு ஆதரவு அளித்த சீமான் மற்றும் விக்ரமன்…

‘கத்தி’ படத்தை ‘லைக்கா’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை தமிழர் ஆவார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொடர்பு உள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. படத்தின் இணை தயாரிப்பாளரான கருணாமூர்த்தி கூறும்போது, ‘லைக்கா’

பாலிவுட் செல்லும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…பாலிவுட் செல்லும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…

சென்னை:-இவன் வேற மாதிரி படத்தில் நடித்தவர் சுரபி. அந்த படத்தில் சுரபி நடித்து வந்தபோது, டெல்லி அழகி என்று சொல்லி பெரிய அளவில் அவருக்கு பப்ளிசிட்டியும கொடுத்தனர். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே பல நிறுவனங்கள் அவரை புக் பண்ண வட்டம்

என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!

தமிழ் திரையுலகில் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை பதிவு செய்தார். ‘பேரழகனில்’ கூனனாக வந்தார். ‘காக்க காக்க’ படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டினார். ‘பிதா மகன்’, ‘நந்தா’

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…

ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி.20 ஓவர் உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2011) ஆகியவற்றை பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஆவார்.டோனிக்கு மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் கடந்த 2011ம் ஆண்டு முதல்

இசையமைப்பாளராக ஆசைப்படும் கிரிக்கெட் வீரர்!…இசையமைப்பாளராக ஆசைப்படும் கிரிக்கெட் வீரர்!…

சென்னை:-கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கி, வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டவர். சமீபத்தில் ஹிந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடனப் போட்டியில் கூட கலந்து கொண்டார். இனி, தன்னால் கிரிக்கெட்