Day: August 12, 2014

பிரபல இயக்குனருக்கு அஜித் பட ஹீரோயின் கொடுத்த தைரியம்!…பிரபல இயக்குனருக்கு அஜித் பட ஹீரோயின் கொடுத்த தைரியம்!…

சென்னை:-கே.பாலசந்தரின் உதவியாளரான சரண், அஜீத் நடித்த காதல் மன்னன் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர். அதையடுத்து, அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், ஜே ஜே, அசல் உள்பட பல படங்களை இயக்கினார். அப்படி தான் இயக்கிய முதல் படத்தில பீகார் மாநிலத்தை

26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்!…26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்!…

பீஜிங்:-ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 40 வயதுப் பெண்மணி சமீபத்தில் தான் முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார். இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தைப் பதிவு செய்யப்

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…

மும்பை:-மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கிய ஹோமி பாபா ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால்

செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…

பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரன் ஒரு கட்டத்தில் மிக அருகில் வரும். அப்பொழுது, வழக்கத்தை விட மிக பெரியதாகவும் மற்றும் அதிக வெளிச்சத்துடனும் காணப்படும் இதற்கு சூப்பர்மூன் என அறிவியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த வருடம் மூன்று முறை

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…

கலிபோர்னியா:-ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மான முறையில் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவின் மாரின் கவுண்டியில் உள்ள ராபின் வில்லியம்ஸ் வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக