Day: August 12, 2014

எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…

லைபீரியா:-‘எபோலா’ வைரஸ் நோய், பாதித்த நாடுகளில் லைபீரியாவும் ஒன்று. இங்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்துக் கூடிய மருந்து தயாரித்துள்ளது. அதற்கு ‘ஷ்மாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த

போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…

ஸ்ரீநகர்:-லே நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:– இந்தியா வலிமையான, நவீன – தொழில்நுட்பம் கொண்ட படையுடன் உள்ளது. நமது படைகளை மேலும் நவீனப்படுத்தவும், ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் உள்பட முப்படை வீரர்களின்

சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!…சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!…

சென்னை:-பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் அஞ்சான். ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் தான்

கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!…கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!…

சென்னை:-கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஜெயராம் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. படத்தை நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். பெங்களூர் மற்றும் ராமோஜிராவ் பிலிம்

டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா?…டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா?…

சென்னை:-சில வாரங்களுக்கு முன் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய்க்கு பேவரட் நடிகர் விருதும், மற்றொரு தொலைகாட்சியில் அஜித் நடித்த வீரம் படத்தையும் ஒளிபரப்ப, ரசிகர்கள் இதையே டுவிட்டரில் ட்ரண்ட் ஆக்கினார்கள். இதில் சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விருது விழா

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 221 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணி ‘திரில்’ வெற்றி பெறவும் வித்திட்ட இலங்கை வீரர் சங்கக்கரா

சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுத்த நடிகை சமந்தா!…சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுத்த நடிகை சமந்தா!…

சென்னை:-சமந்தா சில நாட்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களை ஏன் இப்படி கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று, மகேஷ் பாபுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து அவரது ரசிகர்களிடம் செம்ம ரைடு வாங்கினார். பின் விருது விழா

குழப்பத்தில் நடிகர் சந்தானம்!…குழப்பத்தில் நடிகர் சந்தானம்!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தபோது இந்த படம் வெற்றி பெற்றால் இனி தொடர்ந்து ஹீரோ வேடங்களுக்கு முதலிடம் கொடுப்பேன் என்று சொன்னார் சந்தானம். ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே படமும் மெகா ஹிட் இல்லை என்றாலும் சுமாரான அளவு வெற்றி

நடிகையும், இயக்குனருமான ரூபா அய்யர் காதல் திருமணம்!…நடிகையும், இயக்குனருமான ரூபா அய்யர் காதல் திருமணம்!…

சென்னை:-ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படத்தின் இயக்கினர் ரூபா அய்யர். இவர் ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். சந்திரா படத்துக்கு இசை அமைப்பாளராக பணி புரிந்தவர் கவுதம் ஸ்ரீவத்சா. படத்தில் பணியாற்றும்போது இருவரும் காதலித்தனர். இது காதல் திருமணம் என்றாலும் இது பற்றி

200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால்,