Day: August 12, 2014

மீண்டும் “தெனாலிராமன்” இயக்குனருடன் கைக்கோர்க்கும் வைகைப்புயல்..!மீண்டும் “தெனாலிராமன்” இயக்குனருடன் கைக்கோர்க்கும் வைகைப்புயல்..!

தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவை பயணத்தை துவங்கினார். எதிர்பார்த்தது போலவே தெனாலிராமன்

நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…

சென்னை:-நடிகர் சித்தார்த் சில வருடங்களுக்கு முன் சமந்தா உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். இவர்களை இணைத்தும் கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. அந்த செய்திகளை உண்மையாக்குவதுபோல், சித்தார்த் சமந்தா இருவரும் சேர்ந்து காளஹஸ்தி, திருப்பதி உட்பட பல கோயில்களுக்கு சென்றனர். எனவே

எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி!…எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி!…

மேட்ரிட்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும்

பெண் போலீஸ் அதிகாரியுடன் நடனம் ஆடிய விவகாரம்: நடிகர் ஷாருக்கான் கண்டனம்!…பெண் போலீஸ் அதிகாரியுடன் நடனம் ஆடிய விவகாரம்: நடிகர் ஷாருக்கான் கண்டனம்!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்காள மாநில விளம்பர தூதரான இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பலர்

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…

கொல்கத்தா:-அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச ஏர்வேக்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி

இங்கிலாந்தில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கவாஸ்கர்!…இங்கிலாந்தில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கவாஸ்கர்!…

மான்செஸ்டர்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவர் டெலிவிசன் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.. 4–வது டெஸ்ட் முடிந்த பிறகு கவாஸ்கர் மான்செஸ்டரில் காரில் சென்றார். பின்பக்க

நடிகர் அமீர்கானின் நிர்வாண போஸ்டர் நீக்கம்!…நடிகர் அமீர்கானின் நிர்வாண போஸ்டர் நீக்கம்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடித்து வரும் படம் பி.கே., சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம், அப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக முன்பக்கத்தை டேப்பரிகார்டரை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து இருந்தார்.

ரஜினியின் படத்தை வெளியிட தடை!…ரஜினியின் படத்தை வெளியிட தடை!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா பட ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது அவரை சந்திக்க பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஷூட்டிங்கிற்கு வந்தார். இவர், சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். மேக் அப் அணிந்துக்கொண்டிருந்த ரஜினியிடம் இயக்குனர்

வெட்ட வெட்ட தழைக்கும் விஜய்யின் ‘கத்தி’ பட விவகாரம்!…வெட்ட வெட்ட தழைக்கும் விஜய்யின் ‘கத்தி’ பட விவகாரம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்டனருமான லைகா நிறுவனம்தான் தயாரித்திருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த படத்தை தயாரித்த ஐங்கரன் பிலிம்ஸ் ஏ.ஆர்.முருகதாசுக்கு கொடுத்த ஒரு செக்கில் லைகா நிறுவனத்தின் பெயர்தான் இருந்ததாம்.

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

புதுடெல்லி:-நாட்டின் பல்வேறு துறைகளில் அரும் பெரும் சாதனைகள் படைத்த குடிமக்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு கவுரவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது ஹாக்கி