Tag: விசுவநாதன்_ஆனந…

புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…

புது டெல்லி:-புதிதாக கண்டுபிடிக்கப்படும் சிறிய கிரகங்களுக்கு, புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன், கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் ஆகியோரின் பெயர்கள் சிறிய கிரகங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வந்தது. 12 சுற்று கொண்ட போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்று டிரா!…உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்று டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் – விஸ்வநாதன் ஆனந்த் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் முதல் 8 சுற்று ஆட்டங்களில் கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்று டிரா!…உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்று டிரா!…

சோச்சி:-ஆனந்த்– கார்ல்சன் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 7 சுற்றுகள் முடிவில் கார்ல்சன் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா மூலம் 4– 3

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. வெள்ளை நிற காயுடன் ஆடிய கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்

உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. 2-வது சுற்றில்

உலக செஸ்: 4வது சுற்று ஆட்டம் டிரா!…உலக செஸ்: 4வது சுற்று ஆட்டம் டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. 2-வது

உலக சாம்பியன்ஷிப் செஸ்: 3ம் சுற்றில் ஆனந்த் வெற்றி!…உலக சாம்பியன்ஷிப் செஸ்: 3ம் சுற்றில் ஆனந்த் வெற்றி!…

சோச்சி:-உலக சாம்பியன் கார்ல்சென், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.12 சுற்றுகள் கொண்ட இந்தப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. இரண்டாவது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார். இந்நிலையில்

கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்-இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

உலக ரேபிட் செஸ் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!…உலக ரேபிட் செஸ் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!…

துபாய்:-உலக ரேபிட் செஸ் போட்டி துபாயில் நடந்தது. 15 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் கடைசி சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சென், 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர்