Day: April 3, 2015

வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி இவரை ஆளாக்கி விட்ட நடிகர் தனுஷையே மிஞ்சியது என்றால் நம்புவீர்களா?… இது தான் உண்மை. கடந்த மாதம் வெளிவந்த அனேகன், காக்கிசட்டை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக

யூடியூபில் ஹிட்டான நடிகை தீபிகா படுகோனேவின் ‘மை சாய்ஸ்’!…யூடியூபில் ஹிட்டான நடிகை தீபிகா படுகோனேவின் ‘மை சாய்ஸ்’!…

மும்பை:-மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் நடிகை தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் உள்ள 98 பெண்களுடன் இணைந்து நடித்துள்ள குறும்படமே ’மை

நடிகர் தனுஷ் எட்டிய மைல் கல்!…நடிகர் தனுஷ் எட்டிய மைல் கல்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழக மக்களின் அனைவரின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நம் வீட்டு பையன் போல் கதாபாத்திரங்களை எடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அனேகன் திரைப்படம் லாபாமா?…

தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…

புதுடெல்லி:-இந்தியாவில் புகையிலை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயிரை இழக்கிறார்கள். விலைமதிப்பற்ற இந்த உயிர் இழப்பிற்கு எதிராக இந்தியா பல கோடி செலவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் தங்களை

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை

நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படத்திலும் நடிகர் ப்ரேம்ஜிக்கு என்று ஒரு இடத்தை துண்டு போட்டு வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் முதன் முறையாக ப்ரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் மாங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில்

புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…

புது டெல்லி:-புதிதாக கண்டுபிடிக்கப்படும் சிறிய கிரகங்களுக்கு, புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன், கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் ஆகியோரின் பெயர்கள் சிறிய கிரகங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

கொம்பன், சகாப்தம், நண்பேண்டா வசூலில் யார் டாப் – முழு விவரம்!…கொம்பன், சகாப்தம், நண்பேண்டா வசூலில் யார் டாப் – முழு விவரம்!…

சென்னை:-கடந்த சில வாரங்களாக சின்ன பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவை ஆட்சி செய்ய, இந்த வாரம் கொம்பன், சகாப்தம், நண்பேண்டா என பெரிய படங்கள் களம் இறங்கியுள்ளது. இதில் சகாப்தம் விஜயகாந்தின் மகன் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இதில்

உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…

நியூ டெல்லி:-ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த உலககோப்பை போட்டியை இந்தியாவில் 63 கோடியே 50 லட்சம் பேர் டி.வி.யில் பார்த்துள்ளனர். இந்திய டி.வி. வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். இந்தியா

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து