விளையாட்டு உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…

உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…

உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!… post thumbnail image
நியூ டெல்லி:-ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த உலககோப்பை போட்டியை இந்தியாவில் 63 கோடியே 50 லட்சம் பேர் டி.வி.யில் பார்த்துள்ளனர்.

இந்திய டி.வி. வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். இந்தியா விளையாடிய அரை இறுதி போட்டி வரை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி