Day: November 19, 2014

நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…

சென்னை:-நடிகர் விஷால் கடந்த சில வருடங்களாகவே சரத்குமார் மற்றும் ராதாரவியை மறைமுகமாக தாக்கி வருகிறார். தற்போது நேரடியாகவே தாக்கி பேசும் அளவிற்கு அவருக்கு தைரியம் வந்துள்ளது. இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார் இன்று ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். இதில்,

நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் கிராமத்தில் நான்கு கைகள் மற்றும் கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் இது கடவுளின் குழந்தை என்று கூறி, குழந்தையை பார்ப்பதற்காக சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். குழந்தையை

‘லிங்கா’ பட கதையை திருடவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு!…‘லிங்கா’ பட கதையை திருடவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு!…

சென்னை:-முல்லைவனம் 999 என்ற தனது கதையைத் திருடி ‘லிங்கா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளதால், அதை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு

சிங்கப்பூர் மருத்துவமனையில் பிரபல நடிகை ‘டிஸ்கோ சாந்தி’ அனுமதி!…சிங்கப்பூர் மருத்துவமனையில் பிரபல நடிகை ‘டிஸ்கோ சாந்தி’ அனுமதி!…

சென்னை:-90களில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கும் நடனமாடியிருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டு டிஸ்கோ சாந்தி, தெலுங்கு நடிகர்

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார். அவர் 2013–14–ம் ஆண்டு சீசனில் 7 டெஸ்டில்

அடுத்த முதல்வர் ரஜினி!… சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் அமீர்…அடுத்த முதல்வர் ரஜினி!… சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் அமீர்…

சென்னை:-இயக்குனர் அமீர் செல்லும் இடமெல்லாம் சும்மாவே இருக்க மாட்டார். ‘லிங்கா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற அவர், வழக்கம் போல் சர்ச்சை கருத்துக்களை தெரிவிக்க அனைவரும் சங்கடமாகினர். இதில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், அப்படி

நடிகர் விஜய்யை அசிங்கப்படுத்திய விக்ரமன்!…கோபத்தில் ரசிகர்கள்…நடிகர் விஜய்யை அசிங்கப்படுத்திய விக்ரமன்!…கோபத்தில் ரசிகர்கள்…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் அனைவருக்கும் பிடித்த எளிமையான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இயக்குனர் விக்ரமன்

நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…

சென்னை:-நடிகர் விஷால் சில நாட்களாகவே திருட்டு விசிடி கும்பல் மீது கடுங்கோபத்தில் உள்ளார். இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த அவர் தானாகவே களத்தில் இறங்கினார். ஆனால், இது போலிஸாருக்கு பெரும் தலைவலியாய் அமைந்து விட்டது. அவர்களை பிடிக்க வேண்டும்

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!…நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபோக் சாங் ஒன்று சமீபத்தில் எடுத்துள்ளனர். அதில், நடிகர் அஜித் இடம்பெறும் 10 நொடி வீடியோ

நடிகர் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கை புத்தகமாகிறது!…நடிகர் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கை புத்தகமாகிறது!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கை புத்தகமாகிறது. பிரசாத் பிலிம் அகாடமி முதல்வர் ஹரிகரன் இந்த புத்தகத்தை எழுதுகிறார்.கமல் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை நடித்த படங்கள் பற்றிய விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. அவ்வைசண்முகி, அபூர்வ சகோதரர்கள், ஆளவந்தான்,