செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபோக் சாங் ஒன்று சமீபத்தில் எடுத்துள்ளனர்.

அதில், நடிகர் அஜித் இடம்பெறும் 10 நொடி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி