செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…

நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…

நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் கடந்த சில வருடங்களாகவே சரத்குமார் மற்றும் ராதாரவியை மறைமுகமாக தாக்கி வருகிறார். தற்போது நேரடியாகவே தாக்கி பேசும் அளவிற்கு அவருக்கு தைரியம் வந்துள்ளது. இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார் இன்று ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். இதில், நாங்கள் தொழிலாளர் நலன் கருதியே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.

விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது கமலுடன் ஒரு நாள் முழுவதும் பேசியிருக்கிறேன், இப்படி இருக்க பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதவர்கள் தான் இதுப் பற்றி பேசக்கூடாது.
மேலும், இதேபோல் விஷால் தொடர்ந்து நடிகர் சங்கத்தை பற்றி அவதூராக பேசி வந்தால் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி