Day: November 18, 2014

இதுவரையிலான ‘கத்தி’ படத்தின் மொத்த வசூல் நிலவரம் முழுவதும்!…இதுவரையிலான ‘கத்தி’ படத்தின் மொத்த வசூல் நிலவரம் முழுவதும்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொருவர் அவர்களுக்கு ஏற்ற வசூலை சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக முருகதாஸ் கூறியிருந்தார். அதுவும் படம் வந்த 12 நாட்களில் இச்சாதனை

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் ரெடி!…நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் ரெடி!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி டீசரை எடிட் செய்வது போல் ஒரு புகைப்படம்

எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – நடிகை திரிஷா!…எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – நடிகை திரிஷா!…

சென்னை:-‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவரும் பட

உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…

வாஷிங்டன்:-உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பா.ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு கொள்கை

ரோபாட் 2 படத்தில் நடிகர் அமிர் கான்!…ரோபாட் 2 படத்தில் நடிகர் அமிர் கான்!…

மும்பை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ரோபாட் 2 படத்தில், அமிர் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோபாட் படம் என்பது, திரையுலக கலைஞர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரை உலகத்தையே மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாக்கியுள்ளது. சில தினங்களுககு முன்னர், ரோபாட் 2

மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா!…மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு இன்று 29–வது வயது. தனது பிறந்த நாளை அவர் மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி இரு தினங்களுக்கு முன்பே மாலத்தீவு சென்று விட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளும் உடன் சென்று இருந்தனர். இன்று காலை

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…

லண்டன்:-ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8 கோடி பாக்டீரியாக்கள் இருவரது உடலுக்குள் பரவும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சி

அழுக்காக நடிக்க ஆசைப்படும் நடிகை!…அழுக்காக நடிக்க ஆசைப்படும் நடிகை!…

சென்னை:-கவர்ச்சி பொம்மையாக, உடம்பில் தூசி ஒட்டாமல் நடித்து வந்த நடிகை ஹன்சிகாவுக்கும், இப்போது அழுக்குப் படிந்த வேடங்களில் நடிக்கும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது. தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடமும், அழுத்தமான கேரக்டராக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள் என்று கூறும் ஹன்சிகா, இளம்

திருமணத்துக்கு பின்னும்!…திருமணத்துக்கு பின்னும்!…

சென்னை:-திருமணத்திற்கு பின், தமிழில் நடிக்காதபோதும், மலையாளத்தில் ஏற்கனவே கமிட்டான இரண்டு படங்களில் நடிக்கிறார், நடிகை அமலா பால். இதில், மோகன்லாலுடன் நடிக்கும் ஒரு படத்தில், மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கிறாராம். இதற்காக, ஸ்பாட் ரிகர்சல் என்று இல்லாமல் முன்கூட்டியே ஹோம் ஒர்க்

ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் – நடிகை சமந்தா!…ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழில் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட், கத்தி மூலம் தகர்க்கப்பட்டதில், செல்பி புள்ளைக்கு ரொம்பவே சந்தோஷம். சமீபத்தில் ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், படங்களின் வெற்றி, தோல்விக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது