செய்திகள்,திரையுலகம் அழுக்காக நடிக்க ஆசைப்படும் நடிகை!…

அழுக்காக நடிக்க ஆசைப்படும் நடிகை!…

அழுக்காக நடிக்க ஆசைப்படும் நடிகை!… post thumbnail image
சென்னை:-கவர்ச்சி பொம்மையாக, உடம்பில் தூசி ஒட்டாமல் நடித்து வந்த நடிகை ஹன்சிகாவுக்கும், இப்போது அழுக்குப் படிந்த வேடங்களில் நடிக்கும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது.

தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடமும், அழுத்தமான கேரக்டராக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள் என்று கூறும் ஹன்சிகா, இளம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகத்தான் கவர்ச்சியாக நடித்தேன். ஆனால் இனிமேல், எனக்கும் திருப்தி தரும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தன் கருத்தை முன் வைக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி