Day: November 18, 2014

நான் அழகா இருக்க காரணமே கே.வி.ஆனந்த் தான் – நடிகர் தனுஷ்!…நான் அழகா இருக்க காரணமே கே.வி.ஆனந்த் தான் – நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை அப்படியே உள்வாங்கி கொண்டு நடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் அனேகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தனுஷ், எப்போதும் என்னை வைத்து இயக்கும் இயக்குனர்கள் ஒரு

மீண்டும் சுந்தர்.சி படத்தில் நடிகர் சந்தானம்!…மீண்டும் சுந்தர்.சி படத்தில் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ வேஷம் கட்டத்தொடங்கியவுடன் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. இதை ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்ட இவர், மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, ஏற்கனவே சந்தானம் இவரது

2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..

சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சென்னையில் பல

நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகரும் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஒரு

‘லிங்கா’ படத்தின் டிரைலர்: புகழ்ந்து தள்ளும் திரையுலகப் பிரபலங்கள்!…‘லிங்கா’ படத்தின் டிரைலர்: புகழ்ந்து தள்ளும் திரையுலகப் பிரபலங்கள்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘லிங்கா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.2 நிமிடம்

ரிலீஸுக்கு தயாரான நடிகை நமீதாவின் படம்!…ரிலீஸுக்கு தயாரான நடிகை நமீதாவின் படம்!…

சென்னை:-ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இளமை ஊஞ்சல்’.இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இந்தப் படத்தை இயக்கியதோடு நடிக்கவும் செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் நமீதா, மேக்னா நாயுடு, கீர்த்தி

வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…

ஜெட்டா:-‘வாட்ஸ்அப்’ மூலம் தான் அனுப்பிய செய்தியை புறக்கணித்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்த தகவல் சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் இந்த புறக்கணிப்பை தனது விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவர், ‘தனது குடும்பத்தார்

‘கத்தி’ திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு!…‘கத்தி’ திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு!…

சென்னை:-தமிழ்த்திரையுலகில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது இன்னும் ஒரு பெரும்கனவாகவே இருந்துவரும் நிலையில் ஒருசில படங்கள் அந்தவசூலைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. ‘சிவாஜி’, ‘ந்திரன்’, ‘துப்பாக்கி’ படங்களுக்குப்பிறகு விஜய் நடித்துள்ள மற்றுமொருபடம் ரஜினியின் படங்களை அடுத்து அந்த சாதனையைப்புரிந்துள்ளது. இரண்டுவாரங்களுக்கு முன்பே கத்தி

சின்னத்திரை பிரபலம் டிடி கர்ப்பமா?…சின்னத்திரை பிரபலம் டிடி கர்ப்பமா?…

சென்னை:-சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளாராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் அவரின் தம்பியான கிருஷ்ணாவையும் பேட்டி

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. வெள்ளை நிற காயுடன் ஆடிய கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்