செய்திகள்,திரையுலகம் நான் அழகா இருக்க காரணமே கே.வி.ஆனந்த் தான் – நடிகர் தனுஷ்!…

நான் அழகா இருக்க காரணமே கே.வி.ஆனந்த் தான் – நடிகர் தனுஷ்!…

நான் அழகா இருக்க காரணமே கே.வி.ஆனந்த் தான் – நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை அப்படியே உள்வாங்கி கொண்டு நடிப்பதில் வல்லவர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் அனேகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தனுஷ், எப்போதும் என்னை வைத்து இயக்கும் இயக்குனர்கள் ஒரு கைலி, சாதரண சட்டை கொடுத்து நடிக்க வைத்தனர்.

முதன் முறையாக கே.வி.ஆனந்த் சார் தான் எனக்கு அழகான சட்டை, பேண்ட் கொடுத்தார். நான் கொஞ்சம் அழகாக தெரிகிறேன் என்றால் அதற்கு அவர் தான் முழுக்காரணமும். மேலும், இப்படம் நடித்துக்கொண்டு இருக்கும் போது ஷமிதாப் படத்தின் வாய்ப்பு கிடைத்தது, அதற்காக எனது கால்ஷிட் டேட்டை மாற்றிக்கொடுத்தார் கே.வி.ஆனந்த் அதற்கு என் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி