Day: November 18, 2014

படிக்க ஆசைப்படும் நடிகை டாப்சி!…படிக்க ஆசைப்படும் நடிகை டாப்சி!…

சென்னை:-ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் டாப்சியால் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை. அந்தப் படத்திற்குப் பிறகு ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

நடிகர் விஜய்யும், 45 நாள் பிரமாண்டமும்!…நடிகர் விஜய்யும், 45 நாள் பிரமாண்டமும்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை-ஈசிஆர் சாலையில் பிரமாண்ட செட் அமைத்து தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும்

இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார். மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின்

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர

விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் ‘சர்வீஸ் பேக்-2’ 2007 மார்ச்சில் வெளியானது. தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக ‘2012 ஆர்2’ சர்வர் இருக்கிறது. பெரும்பாலான கணிணி

நடிகை திரிஷா-தொழில் அதிபர் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது!…நடிகை திரிஷா-தொழில் அதிபர் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது!…

சென்னை:-‘லேசா லேசா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. கில்லி, சாமி, ஆதி, திருப்பாச்சி, ஜீ, கிரீடம், மவுனம் பேசியதே, உனக்கும் எனக்கும் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். தமிழ் பட உலகைப்போல் தெலுங்கு

இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…

சென்னை:-பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கையில் பல படங்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபு சாலமன் – டி. இமான் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ,அந்த வகையில் கயல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சத்யம் திரை

நடிகர் வடிவேலு எடுத்த திடிர் முடிவு!…எலி என்னாச்சு…நடிகர் வடிவேலு எடுத்த திடிர் முடிவு!…எலி என்னாச்சு…

சென்னை:-நடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார்.அதன் பிறகு அவர் பாண்டஸி பின்னணியில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் படு தோல்வியை தழுவியது. இதற்கிடையில் அரசியலில் எதிர் கட்சிக்கு பிரச்சாரம் செய்ததால்

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி!…‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள். இப்படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது .

மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24!…மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24!…

சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அடுத்து விக்ரம் கே. குமார் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அலை, யாவரும் நலம், தெலுங்கில் மனம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது இவர் ஒரு புதிய