Day: June 21, 2014

கமல் வெளியிடும் ‘வாலிபராஜா’ திரைப்படத்தின் பாடல்கள்…!கமல் வெளியிடும் ‘வாலிபராஜா’ திரைப்படத்தின் பாடல்கள்…!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும்

சமந்தா நடித்த ‘அஞ்சான்’ பட போஸ்டரால் சர்ச்சை…!சமந்தா நடித்த ‘அஞ்சான்’ பட போஸ்டரால் சர்ச்சை…!

சமந்தா ஏற்கனவே இது போன்று வெளியான ஒரு தெலுங்கு பட போஸ்டரை கண்டித்தார். மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் கடற்கரை யோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன்று தொடர்வது போன்றும்

இளையத்தளபதி ‘விஜய் – 40’ – எவர்க்ரீன் பஞ்ச் வசனங்கள்…இளையத்தளபதி ‘விஜய் – 40’ – எவர்க்ரீன் பஞ்ச் வசனங்கள்…

22 ஜூன் 2014 அன்று இளையத் தளபதியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!… அவரின் பஞ்ச் வசனங்கள்… 1. “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்…” 2. “நீ படிச்சா ஸ்கூல்’ல நா ஹெட்மாஸ்டர் டா…” 3. “நீ அடிச்சா

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர்

இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!

களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர் சுற்றி புராணம் உள்ளிட்ட எந்த தமிழ் படத்திலும் இனி நடிக்க மாட்டேன் என

சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். அதையடுத்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பிரபலமில்லாத நடிகைகளுடன் நடித்தவர். அதையடுத்து தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் படத்தில்

அஜித் வழியில் நடிகர் ஜெய்!…அஜித் வழியில் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய், விஜய் நடித்த பகவதி, யூத் படங்களில் சிறு வேடத்தில் தலைகாட்டியபோது தன்னை விஜய் ரசிகராகக் காட்டிக் கொண்டார் ஜெய்.சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்து கதாநாயகனாக வளர்ந்த பிறகு தன்னை அஜித் ரசிகராக அறிவித்துக்கொண்டார். அஜித் ரசிகர் என்று சும்மா சொல்லிக்கொள்வதோடு

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…

புதுடெல்லி:-ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இந்திய தொழிலாளர்களும், நர்சுகளும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அங்குள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. 16 இந்தியர்கள் மீட்கப்பட்டு வேறொரு இடத்தில்

இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…

சென்னை:-பிரகாஷ் ராஜ் மூன்று மொழிகளில் இயக்கிய ‘உன் சமையலறையில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக். தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி இல்லை. ஆனால் கன்னடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. படத்தை