Day: June 21, 2014

உலக அழகிகள் இணைந்து நடிக்கும் ‘ஹேப்பி அனிவர்சரி’!…உலக அழகிகள் இணைந்து நடிக்கும் ‘ஹேப்பி அனிவர்சரி’!…

மும்பை:-ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென்,இருவரும் இணைந்து நடித்ததில்லை. உலக அழகிகள் ஆகி 15 வருடங்களுக்கு பிறகு இப்போது இரண்டு உலக அழகிகள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இருவருமே ஒரே ஆண்டில் உலக அழகியானவர்கள். ஐஸ்வர்யா மிஸ் வோர்ல்ட் டைட்டிலையும்

நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…

சென்னை:-திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் வரும் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார். இதுபற்றி அவர் கூறியதாவது:- சென்னையில் ஞாயிற்றுக்கிழமை

பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…

பெங்களூர்:-தமிழில் கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட பட இயக்குனர் மகேந்திரன் என்பவரை மணந்தார். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் தனது நெருங்கிய நண்பர் சந்திர சூட்

போட்டோ எடுத்த ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்!…போட்டோ எடுத்த ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்!…

சென்னை:-விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வருகிறது. இதை கண்காணிக்கவும், லொக்கேஷன்கள் தேர்வு செய்யவும் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவின் கோத்தகினபானு என்ற பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி

உலகக் கோப்பை கால்பந்து:சுவிட்சர்லாந்து அணியை வென்றது பிரான்ஸ்!…உலகக் கோப்பை கால்பந்து:சுவிட்சர்லாந்து அணியை வென்றது பிரான்ஸ்!…

சால்வடோர்:-உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஈ லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின.பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 3 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க சுவிட்சர்லாந்து