Day: November 24, 2014

விஜய் 58ல் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!…விஜய் 58ல் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க, ஸ்ரீதேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளாராக பிரபல பாலிவுட் கலைஞர் மனிஷ் பணியாற்றுகிறார். இதேபோல் படத்தின் சண்டை காட்சிகளை

நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…

சென்னை:-காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனைனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வன்மம்’. இவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசுகையில், உங்களை கவர்ந்த தமிழ் ஹீரோ, ஹீரோயின் யார்?… என்று கேட்டனர்.அதற்கு

பிரியாணி வாங்கி தந்தேன், ஏழைகளுக்கு உதவி செய்தேன் – ‘பவர் ஸ்டார்’ ஓபன் டாக்!…பிரியாணி வாங்கி தந்தேன், ஏழைகளுக்கு உதவி செய்தேன் – ‘பவர் ஸ்டார்’ ஓபன் டாக்!…

சென்னை:-‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அங்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு குறும்பட வெளியிட்டு விழாவிற்கு சென்ற அவர், தன் மனதில் உள்ள அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்து விட்டார். இதில், நான்

திருமண சர்ச்சை குறித்து நடிகை திரிஷா கூறிய அலட்சிய பதில்!…திருமண சர்ச்சை குறித்து நடிகை திரிஷா கூறிய அலட்சிய பதில்!…

சென்னை:-சமூக வலைத்தளங்களால் என்றும் திரைப்பிரபலங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். அந்த வகையில் சமீபத்தில் நடிகை திரிஷாவின் திருமண விஷயம் தீயாக பரவ, அவரை விடாமல் கேள்வி கேட்டு வந்தனர். இதற்கு நீண்ட நாட்களாக மௌனம் சாதித்த நடிகை திரிஷா, இன்று, தயவுசெய்து

‘லிங்கா’ திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா?…‘லிங்கா’ திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா?…

சென்னை:-அடுத்த மாதம் 12ம் தேதி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாளையொட்டி ‘லிங்கா’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக டப்பிங் ரீ ரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே, படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…

ஜேஜு:-கொரியாவில் நடைபெற்று வரும் உலக 8-வது மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானைச் சேர்ந்த நஸைம் கசைபேவிடம் தங்கத்தை பறிகொடுத்த இந்திய வீராங்கனை சார்ஜுபாலா வெள்ளிப்பதக்கத்தையும், 81 கிலோ பிரிவில் சீனாவின் யாங் க்சியோலியிடம் தங்கம் பெறும்

தென்கொரிய மக்கள் தொகை: 2015ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்!…தென்கொரிய மக்கள் தொகை: 2015ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்!…

சியோல்:-வரும் 2015ம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை

நடிகை ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்!…நடிகை ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்!…

சென்னை:-நடிகை ஹன்சிகா படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்து சென்னை வந்தால் தங்குவது அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஹோட்டலில்தான். சில நேரங்களில் வேளச்சேரியில் உள்ள ஹயாத் ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலேயே செம காஸ்ட்லியான ஹோட்டல்கள் இவை இரண்டும்தான் என்று சொல்லப்படுகிறது. மற்ற

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆறு பாடல்கள்!…நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆறு பாடல்கள்!…

சென்னை:-நடிகர் அஜீத்தின் என்னை அறிந்தால் படம் முடிந்துள்ளது.பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா வருகிறார்கள். கவுதம்மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று அதாரு அதாரு உதாரு உதாரு என்ற அறிமுக

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

சென்னை:-உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது. அந்த சம்பவம் மலையாளத்தில் டிராபிக் என்ற படமாக வந்ததும்