Day: November 24, 2014

இமானுக்கு போன் செய்த நடிகர் விஜய் என்ன சொன்னார்?…இமானுக்கு போன் செய்த நடிகர் விஜய் என்ன சொன்னார்?…

சென்னை:-டி.இமான் இசையமைப்பில் கயல் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தின் பாடல்களைக் கேட்ட விஜய், அவற்றை மெய்மறந்து கேட்டு ரசித்தாராம். ரசித்தது மட்டுமல்ல, உடனடியாக இசையமைப்பாளர் இமானுக்கு போன் செய்து, தன் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார். கயல் படத்தின் என் ஆள பாக்கப்போறேன்…,

பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…

சென்னை:-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு சுருதிஹாசன் நிர்ப்பந்திப்பதாக செய்திகள் பரவி உள்ளன. சமீபத்திய படங்கள் ஹிட்டானதால் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுருதிஹாசனிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர்

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பிய மங்கள்யான் விண்கலம், கடந்த செப்டம்பர் 24-ந்தேதி செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்து சரித்திர சாதனை படைத்தது. இந்தியாவின் முதல் முயற்சியிலேயே

பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…

அபுதாபி:-பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.470 கிலோ மீட்டர் ஆகும். இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் சீறிப் பாய்ந்தாலும் பட்டம் வெல்லும்

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விஷயம் தெரியாத

நடிகர் விஜய்யின் கூச்ச சுபாவம்!…நடிகர் விஜய்யின் கூச்ச சுபாவம்!…

சென்னை:-நடிகர் விஜய் சினிமா விழாக்களுககு வந்தாலும் சரி, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் பட்டும் படாமலும்தான் பேசுவார். அப்படி நண்பன் படத்தில் நடிப்பது சம்பந்தமாக விஜய்யை டைரக்டர் ஷங்கர் மீட் பண்ணியபோதும் அப்படித்தான் பழகினாராம் விஜய். அதனால்,

கடலை போடுவதை நிறுத்திய நடிகை ஸ்ரீதிவ்யா!…கடலை போடுவதை நிறுத்திய நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ஆரம்பத்தில் ஸ்பாட்டில் செம கடலை போட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக அடக்கி வாசித்து வருகிறார் அம்மணி. இதற்கு காரணம், அவரை வைத்து படம் இயக்கிய சில டைரக்டர்கள், டேக் ரெடியாகி விட்ட

நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…

சென்னை:-மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே படங்களையடுத்து சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. இதில் சண்டமாருதம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், சீனி படத்திலோ முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், அந்த படத்தில் முதன்முறையாக யானையுடன் இணைந்து

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி