Day: November 12, 2014

சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…

சென்னை:-‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில்

‘லிங்கா’ படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!…‘லிங்கா’ படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!…

சென்னை:-மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ‘லிங்கா’ படத்திற்கு தடை கோரி இயக்குனர் ரவிரத்னம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் கதையும், நான் கடந்த

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் கதை வெளிவந்தது!…தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் கதை வெளிவந்தது!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இப்படத்தில் தனுஷ் 4 விதமான கெட்டப்புகளில் வருகிறார். மேலும் இது முன்ஜென்மம் பற்றி சொல்லும் கதையாம். 2 ஜென்மங்களில் தனுஷ் தன் காதலியுடன்

ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா!…ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா!…

சென்னை:-யுவன் சில நாட்களாகவே சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் முன்பு போல் இவரால் ஹிட் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கும் பொருட்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் யுவன். சென்னையின்

ரூ 80 கோடியில் உருவாகும் நடிகர் அஜித்தின் புதிய படம்!…ரூ 80 கோடியில் உருவாகும் நடிகர் அஜித்தின் புதிய படம்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் அஜித்திற்கு ரூ 50 கோடி சம்பளம் தருவேன் என்று சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியிருந்தார். அதேபோல் மூன்றாவது முறையாக இவர்கள் இணையும் படத்தை சிவா இயக்கவிருக்கிறார். இப்படத்தில்

எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றிற்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி: புதுமுக இயக்குனர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பளிப்பதில்லை? பதில்:

பட ரிலிஸ்க்கு முன்பே ரூ 100 கோடி வசூல் செய்த ‘லிங்கா’!…பட ரிலிஸ்க்கு முன்பே ரூ 100 கோடி வசூல் செய்த ‘லிங்கா’!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம் வருகிறது என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுநாள் வரை ரஜினி படங்கள் வெளிவந்து தான் வசூல் வேட்டை நடத்தி வந்தது. தற்போது லிங்கா படம் வருவதற்குள் ரூ 165 கோடி சம்பாதித்துள்ளது. லிங்கா படத்தை இந்தியாவின்

நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…

சென்னை:-எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு எல்லாம் இவர் தான் பர்ஸ்ட் சாய்ஸ். ஆனால், இவர் ஷுட்டிங்கில் இருந்தால் மற்ற நடிகர்கள் யாரும் வாயை திறப்பதே

நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த கமல் மற்றும் ராதிகா!…நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த கமல் மற்றும் ராதிகா!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் சைலண்ட் டைப் என்று அனைவருக்கும் தெரியும். சில தினங்களுக்கும் முன் நடந்த கமல் பிறந்தநாள் விழாவில் இவர் கலந்து கொண்டார். இதில் கமல் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு விஜய்யையும் நடனமாட சொல்லி கோரினார். இதில் ராதிகா

‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…

சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தை ஹிந்தியிலும் கொண்டு சென்று மெஹா ஹிட் ஆக்கினார். இப்படம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமண்டோ படத்தின் தழுவல். இது