Day: November 12, 2014

‘கத்தி’ பட விவகாரத்தில் திடிரென்று பல்டி அடித்த கோபி!…‘கத்தி’ பட விவகாரத்தில் திடிரென்று பல்டி அடித்த கோபி!…

சென்னை:-தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம்

ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36 வயதான ஜாகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க

நடிகர் அஜீத்தின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்!…நடிகர் அஜீத்தின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்!…

சென்னை:-நடிகர் அஜீத் ‘என்னை அறிந்தால்’ படத்தை முடித்துள்ளார். ‘டப்பிங்’, ரீ ரிக்கார்டிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என தெரிகிறது. இப்படத்தை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரர் ஹெரால்ட் ஹாமின் (68). இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவரது மனைவி சூ ஆன் (58). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனது

பிரபல நடிகை பத்மபிரியா ரகசிய திருமணம்!…பிரபல நடிகை பத்மபிரியா ரகசிய திருமணம்!…

சென்னை:-தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவருக்கு இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு திருமணம் நடைபெற இருக்கிறதாம். ஆராய்ச்சிப்

விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது: மத்திய அரசு அறிவிப்பு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-2014ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, இந்திய திரைப்பட நூற்றாண்டையொட்டி வழங்கப்படுகிறது. கோவாவில் வரும் 20ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20ம்தேதி

பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

உலக சாம்பியன்ஷிப் செஸ்: 3ம் சுற்றில் ஆனந்த் வெற்றி!…உலக சாம்பியன்ஷிப் செஸ்: 3ம் சுற்றில் ஆனந்த் வெற்றி!…

சோச்சி:-உலக சாம்பியன் கார்ல்சென், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.12 சுற்றுகள் கொண்ட இந்தப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. இரண்டாவது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார். இந்நிலையில்