Day: November 15, 2014

2015 தீபாவளியில் மோதும் அஜீத், விஜய்!…2015 தீபாவளியில் மோதும் அஜீத், விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படம் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு விட்ட நிலையில், அவர் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமாகிவிட்டது. இந்தப்

‘லிங்கா’ படத்தின் இசை நேரடி ஒளிப்பரப்பு!…‘லிங்கா’ படத்தின் இசை நேரடி ஒளிப்பரப்பு!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் இசை நாளை வெளிவரவிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை திரையில் காண இருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தாக இருக்குமாம். மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அனைவரும் காணும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ஜேம்ஸ்பாண்ட்’ படத்தில் சானியா மிர்சா!…‘ஜேம்ஸ்பாண்ட்’ படத்தில் சானியா மிர்சா!…

மும்பை:-இந்திய டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரமான சானியா மிர்சா அவருடைய அழகான தோற்றத்தாலும் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். அவருக்கு இதற்கு முன்பு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தாலும் எதையுமே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என

கமல்ஹாசன் பிறந்த நாள் பார்ட்டியில் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்!…கமல்ஹாசன் பிறந்த நாள் பார்ட்டியில் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தனது 60வது பிறந்த நாளை கடந்த வெள்ளியன்று கொண்டாடினார். இதை முன்னிட்டு அன்றைய தினம் இரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிறந்த நாள் பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பார்ட்டியில் கமலின் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர்

நாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு!…நாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு!…

சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்திலும் இப்போது காலகட்டத்திலுமாக இரு வேறு சம்பவங்களை உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது. ஒரு அணைக்காக நடக்கும்

கவர்ச்சிக்கு மாறியதால் சர்ச்சையில் நடிகை ரெஜினா!…கவர்ச்சிக்கு மாறியதால் சர்ச்சையில் நடிகை ரெஜினா!…

சென்னை:-கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரெஜினா. தற்போது ‘ராஜதந்திரம்’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில் 3 படங்கள் நடிக்கிறார். திரைக்கு வந்த ஆரம்ப காலங்களில் கவர்ச்சியாக நடிக்க

மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜீத்!…மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜீத்!…

சென்னை:-நடிகர் அஜீத் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. படவிழாக்களிலும் கலந்து கொள்வது இல்லை. தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…

பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமரான டோனி அபாட் கட்டித் தழுவி வரவேற்றார்.

நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…

சென்னை:-நடிகர் விக்ரம் தற்போது ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.இப்படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் சாந்தினி. இவர் கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில்

ரூ.15 லட்சம் வீட்டு வாடகையில் இருக்கும் நடிகை கேத்ரீனா கைப்!…ரூ.15 லட்சம் வீட்டு வாடகையில் இருக்கும் நடிகை கேத்ரீனா கைப்!…

மும்பை:-நடிகை கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் கோடி, கோடியாய் சம்பாதிக்கிறார். கேத்ரீனா கைப்பும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கின்றனர். இருவரும் வெளிநாடுகளில்