செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்தின் இசை நேரடி ஒளிப்பரப்பு!…

‘லிங்கா’ படத்தின் இசை நேரடி ஒளிப்பரப்பு!…

‘லிங்கா’ படத்தின் இசை நேரடி ஒளிப்பரப்பு!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் இசை நாளை வெளிவரவிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை திரையில் காண இருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தாக இருக்குமாம். மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அனைவரும் காணும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை யூ-டியுபில் அனைவரும் நேரடியாக பார்க்கும் படி ஒளிப்பரப்ப உள்ளார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி