Day: November 15, 2014

தமிழில் வெளியாகிறது எக்ஸ்சோடஸ்!…தமிழில் வெளியாகிறது எக்ஸ்சோடஸ்!…

சென்னை:-மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படம் எக்ஸ்சோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ். மோசேயின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மோசேவும், ராம்சேசும் நண்பர்கள். இதில் ராம்சே எகிப்தியர்களை அடிமைகளாக்கி நான்தான் கடவுள் என்று அறிவிக்க அவனிடமிருந்து மோசே எப்படி அடிமைகளை மீட்டு ஆண்டவனின்

பிரதமர் மோடிக்கு விருந்து அளித்த ஜப்பான் பிரதமர்!…பிரதமர் மோடிக்கு விருந்து அளித்த ஜப்பான் பிரதமர்!…

பிரிஸ்பேன்:-பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர்

அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…

அப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை. ஆனால்,

சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்து தமிழில் முதன் முதலாக மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’ தான். இதுக்குறித்து அவரிடம் கேட்க, நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அதற்காக வருந்துவதில்லை, படம் ஓடினாலும் துள்ளிக்குதித்து சந்தோஷப்பட மாட்டேன். என் நடிப்பை

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் நடிகர் என்றால் அது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான். ‘லிங்கா’ படம் வெளிவருவதற்கு முன்பே ரூ 165 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்திற்காக ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்

உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…உலக சாம்பியன்ஷிப் செஸ்: 5-வது சுற்று ஆட்டம் டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. 2-வது சுற்றில்