Day: November 8, 2014

‘லிங்கா’ திரைப்படம் ‘கத்தி’ படத்தின் காப்பியா!…‘லிங்கா’ திரைப்படம் ‘கத்தி’ படத்தின் காப்பியா!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால், சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இப்படம் கத்தி படத்தின் காப்பி என்று கூறிவருகின்றனர். கத்தி படத்தில் வருவது போல் ஒரு ரஜினி செய்யும் உதவியை பலர் தடுக்க, வேறு ஒரு

மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்!… முழு விவரம்…மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்!… முழு விவரம்…

சென்னை:-தமிழ் சினிமாவை வாழ வைக்கும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களில் முக்கியமானவர்கள் மலேசியா மக்கள். தமிழ்நாட்டில் ரிலிஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்பே படத்தை பார்த்து ரிசல்ட் சொல்பவர்கள். சமீபத்தில் மலேசியாவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த முதல்

பிறந்தநாள் விழாவில் அனைவரையும் சந்தோஷப்படுத்திய நடிகர் விஜய்!…பிறந்தநாள் விழாவில் அனைவரையும் சந்தோஷப்படுத்திய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் சிம்புளாக இருக்கும் மனிதர். அவர் எங்கு சென்றாலும் அமைதியாக நின்று மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதையே பார்த்து ரசிப்பார். அந்த வகையில் நேற்று உலக நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட விஜய் அனைவருடனும்

புற்றுநோய் ஆய்வு பணிக்காக ‘சீ – த்ரூ’ எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…புற்றுநோய் ஆய்வு பணிக்காக ‘சீ – த்ரூ’ எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எலியின் திசுக்களில் உள்ள நிறத்தை அகற்றி அதன் தோல் வழியாக உடல் உறுப்புகளை பார்க்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்கி வருகின்றனர். இந்த செயல்முறையின் உதவியோடு ஆய்வுகள் மேற்கொள்ளும்போது விலங்கின் உடலை அறுக்காமலேயே முப்பரிமாண முறையில் உடலின்

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்!…தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்!…

புது டெல்லி:-குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால் செரிமான தன்மை அதிகம் உள்ளது.

அனிருத் ஆசையை நிறைவேற்றிய நடிகர் அஜித்!…அனிருத் ஆசையை நிறைவேற்றிய நடிகர் அஜித்!…

சென்னை:-இளைஞர்கள் பெரிதும் விரும்பும் இசையமைப்பாளர் அனிருத் தான். இவர் இசையமைத்த எதீர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.ஆனால், இவருக்கு இருக்கும் ஒரே கவலை, தல படத்திற்கு இன்னும் இசையமைக்க முடியவில்லை என்று தான். இந்த வாய்ப்பு

‘கத்தி’ படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா!…‘கத்தி’ படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி, இப்படம் முதல் வாரம்

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பட்டு ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற வாரணாசியில் மத்திய ஜவுளித்துறை

ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டை முற்றியது!…ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டை முற்றியது!…

சென்னை:-விஜய்–அஜித் ரசிகர்கள் தான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் சண்டைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த இண்டர்நெட் சண்டை தற்போது ரஜினி-கமல் ரசிகர்கள் மூலம் ரோடு வரை வந்துள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில் அவருக்கு வாழ்த்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் சில

மெர்சலாயிட்டேன் பாடல் பற்றி இயக்குனர் ஷங்கர் சொன்ன ரகசியம்!…மெர்சலாயிட்டேன் பாடல் பற்றி இயக்குனர் ஷங்கர் சொன்ன ரகசியம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் படத்தில் வரும் அனைத்து பாடல்கள் பிரம்மாண்டமாக மட்டுமில்லாமல் வியக்கத்தக்க விஷயங்களும் இருக்கும். அது போல் ‘ஐ’ படத்தில் வரும் மெர்சலாயிட்டேன் பாடல் அனைவரின் பிடித்த பாடலாக அமைந்து விட்டது.இப்பாடல் காட்சிகளின் உருவாக்கத்தில் பலரது கடின உழைப்பு அடங்கியுள்ளதாம். ரசிகர்களை