செய்திகள்,திரையுலகம் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்!… முழு விவரம்…

மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்!… முழு விவரம்…

மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் டாப்!… முழு விவரம்… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவை வாழ வைக்கும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களில் முக்கியமானவர்கள் மலேசியா மக்கள். தமிழ்நாட்டில் ரிலிஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்பே படத்தை பார்த்து ரிசல்ட் சொல்பவர்கள். சமீபத்தில் மலேசியாவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த முதல் 5 படங்களை வெளியிட்டுள்ளனர்.

1)எந்திரன் – $ 3.04 மில்லியன்

2) சிவாஜி – $ 2.42 மில்லியன்

3) கத்தி – $1.86 மில்லியன்

4)சிங்கம் 2 – $ 1.78 மில்லியன்

5)துப்பாக்கி- $ 1.73 மில்லியன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி