Tag: தமிழ்_மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…

கொழும்பு:-கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…

கொழும்பு:-ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதை பொருள்

தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…

கொழும்பு:-கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார். கடலில் போதை

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன்

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!

கொழும்பு:- புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 24 புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை:-நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், யூனிஸ்கான், புஷ்பராஜ், சக்தி, சத்தியன் உள்பட 6 பேருக்கு சொந்தமான படகுகளில் சென்ற

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்துள்ளனர். சென்னை கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்த