Day: November 20, 2014

ரூ 200 கோடி வசூலை நோக்கி ‘கத்தி’!…ரூ 200 கோடி வசூலை நோக்கி ‘கத்தி’!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ 100 கோடி கிளப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ்

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

பாரிஸ்:-பிரான்சில் வசித்து வரும் ஹெர்வ் பல்சியேனி என்பவர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை அளிக்க தயார் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு

ஹனிமூனை தள்ளி வைத்த நடிகை தியா மிர்சா!…ஹனிமூனை தள்ளி வைத்த நடிகை தியா மிர்சா!…

மும்பை:-தனது நீண்டகால நண்பரும், காதலருமான ஷகிலை கடந்தமாதம் திருமணம் செய்தார் நடிகை தியா மிர்சா. திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார் என்று பார்த்தால் எப்பவும் போல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுப்பற்றி தியாவிடம் கேட்டால், படப்பிடிப்புகளில் பிஸியாக

நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…

சென்னை:-நடிகை திரிஷாவுக்கும், சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார். திரிஷா ஏற்கனவே தெலுங்கு

நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வட இந்தியாவிலும் வெற்றி கொடி கட்டியவர். சமீபத்தில் இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால் இவரது ரசிகர் பலம் இன்னும் பல மடங்கானது.

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!…‘என்னை அறிந்தால்’ படம் குறித்து தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!…

சென்னை:-நடிகர் அஜித்தை திரையில் பார்த்தால் போதும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஏம்.ரத்னம்-அஜித் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது. இன்று வெளியான பத்திரிக்கைகளில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் அடுத்த வாரம் வியாழக்கிழமை படத்தின் டீசர்

மலேசியாவில் 50 பேரை அடித்து, உதைத்த விஜயகாந்த் மகன்!…மலேசியாவில் 50 பேரை அடித்து, உதைத்த விஜயகாந்த் மகன்!…

சென்னை:-விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தில் நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இப்படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி மலேசியாவில் நடந்து வர, அப்போது அவர் 50 பேரை

சரத்குமாரின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் அறிக்கை!…சரத்குமாரின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் அறிக்கை!…

சென்னை:-தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நடிகர் சரத்குமார் நேற்று திருச்சியில் பேசியபோது, நடிகர் சங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் விஷால் தொடர்ந்து பேசினால் அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். சரத்குமாரின் பேச்சு

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள சவ்பேபூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 16ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகேயுள்ள

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…

புதுடெல்லி:-சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து போப் பிரான்சிஸ்-க்கு 1.40 கோடி ஆதரவாளர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்களவை