Day: November 20, 2014

வாலிபரை மணக்க விரும்பும் 63 வயது பிரபல நடிகை!…வாலிபரை மணக்க விரும்பும் 63 வயது பிரபல நடிகை!…

மும்பை:-1970களில் பாலிவுட் படவுலகை கலக்கியவர் நடிகை ஜீனத் அமன். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் ‘தம் மாரே தம்…’ பாடல் மூலம் பிரபலமானார். ‘யாதோங் கி பாரத்’ படத்தில் ‘சுராலியா ஹை தும்னே ஜோ தில் கோ’ பாடல் மூலமும்

‘லிங்கா’வை பின்னுக்குத் தள்ளிய ஜென்டில்மேன்!…‘லிங்கா’வை பின்னுக்குத் தள்ளிய ஜென்டில்மேன்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது. தற்போது ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டவர்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். நான் ஈ படத்திற்குப்

காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…

திருவனந்தபுரம்:-மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததால் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம்

இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…

சென்னை:-கடந்த வருடம் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீசாகி

டிராபிக் போலீசிடம் சிக்கிய நடிகை ‘காதல்’ சந்தியா!…டிராபிக் போலீசிடம் சிக்கிய நடிகை ‘காதல்’ சந்தியா!…

சென்னை:-காதல் படத்தில் நடித்தவர் நடிகை சந்தியா. அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியாவுக்கு தாய்மொழியான மலையாளத்தில கைவசம் சில படங்கள்

மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…

சென்னை:-அரசியல் சுனாமியில் சிக்கி சிலகாலம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, யுவராஜ் இயக்கிய தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலு ஹீரோ வேஷத்தை கலைத்துவிட்டு மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசுவார்

‘லிங்கா’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ பேசும் பன்ச் டயலாக்!…‘லிங்கா’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ பேசும் பன்ச் டயலாக்!…

சென்னை:-பன்ச் டயலாக் என்றால் அது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிதான். லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக் இனி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்போகிறது. வாழ்க்கையில் எதுவுமே ஈஸி இல்லை…முயற்சி பண்ணினா எதுவுமே கஷ்டமில்லை என்று ரஜினி பன்ச் டயலாக் பேசி இருக்கிறார். ‘லிங்கா’

28 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி!…28 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி!…

சென்னை:-70களின் இறுதியிலிருந்து 80களின் மத்தியில் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருவடனும் எவ்வளவோ படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய ஜோடிகளாகவே அவர்கள் இருந்தார்கள். ஸ்ரீதேவி தமிழில் கடைசியாக நடித்த

20 தியேட்டர்களில் ரூ. 1.40 கோடி வசூல் செய்து அசத்திய இன்டர்ஸ்டெல்லர்!…20 தியேட்டர்களில் ரூ. 1.40 கோடி வசூல் செய்து அசத்திய இன்டர்ஸ்டெல்லர்!…

சென்னை:-கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படமான இன்டர்ஸ்டெல்லர் படம், தமிழகத்தில் 20 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ள போதிலும், திரையிட்ட முதல் வாரத்திலேயே, ரூ. 1.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்படாமல், நேரடி ஆங்கிலப் படமாகவே,

தினமும் 12 பஸ் ஏறி பள்ளி செல்லும் 5 வயது சிறுவன்!…தினமும் 12 பஸ் ஏறி பள்ளி செல்லும் 5 வயது சிறுவன்!…

லண்டன்:-இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். இவனை பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டு பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இடம் கிடைக்கவில்லை. வெகு தூரத்தில் உள்ள பள்ளியில்