Day: June 9, 2014

15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…

சென்னை:-டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் காதல் மன்னன். இந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெஸ் நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில்தான் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் மானு. சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான இவர் அந்த படத்தின் வெற்றியினால் கோலிவுட்டில் பெரிய

நட்புக்காக 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த நடிகர் விஷால்!…நட்புக்காக 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த நடிகர் விஷால்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இந்தப் படத்தில் விஷால், பார்த்திபனின் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை விஷால் காப்பாற்றுவதாக ஒரு காட்சி. இந்தக் காட்சியை சென்னையில்

அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் ‘சச்சின்’, பரத்துடன் ‘சென்னைக் காதல்’, ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, தனுஷுடன் ‘உத்தம புத்திரன்’, மீண்டும் விஜய்யுடன் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு,

லண்டனில் காந்தி சிலையை உடைத்த சீக்கியர்கள்!…லண்டனில் காந்தி சிலையை உடைத்த சீக்கியர்கள்!…

லண்டன்:-கடந்த 1984ம் ஆண்டில் ஜூன் 8–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.‘புளுஸ்பின் ஆபரேஷன்’ எனப்படும் அதன் 30வது ஆண்டு நினைவு நாள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சீக்கியர்களால் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி இங்கிலாந்தில்

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை!…நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை!…

மும்பை:-முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை முதல் முதலாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம்தான். இருவர் படத்தில்தான் முதல் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யாராய். சில வருட இடைவெளிக்குப் பிறகு குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகவும், அதன்

பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…

மதுரையை ஒட்டிய கிராமத்தில் நாயகி சரோஜா, தனது தாய் மற்றும் முறைமாமனுடன் வாழ்ந்து வருகிறாள். அவளை முறைமாமனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என சரோஜாவின் தாய் ஆசைப்படுகிறாள். ஆனால், சரோஜாவோ ஜீன்ஸ் பேண்ட் போட்ட, சுருட்டை முடியுடன் உள்ள ஸ்டைலான ஒருவன்தான்

உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட படம் இதுவரை 80 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தென்னிந்தியாவில் இன்னும் 350 தியேட்டர்களில்

கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…

கராச்சி:-பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். தீவிரவாதிகள் அந்நாட்டு காவல்துறையின் உடையினை அணிந்துகொண்டு விமானநிலையத்திற்குள் சென்றனர். விமானநிலையத்தில் அவர்கள் அங்கியிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!…விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!…

சென்னை:-கத்தி படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.இந்த படத்தில் விஜய்யுடன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது.இதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது

முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை தமன்னா!…முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை தமன்னா!…

சென்னை:-கதாநாயகிகள் பலர் முத்த காட்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் துணிச்சலாக நடிக்கிறார்கள். சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவும் மார்க்கெட்டை தக்க வைக்கவும் இதற்கு சம்மதிக்கின்றனர்.எனவே தமன்னாவிடமும் இது போன்ற காட்சிகளில் நடிக்கும்படி வற்புறுத்தப்படுகிறது. அவர் தற்போது ஹம்சகல்ஸ் என்ற இந்தி