Day: June 9, 2014

உலககோப்பை கால்பந்தில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு ரூ.210 கோடி!…உலககோப்பை கால்பந்தில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு ரூ.210 கோடி!…

ரியோடி ஜெனீரோ:-உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12ம் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.ஜூலை 13ம் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்,

பாடகியானார் நடிகை லட்சுமி மேனன்!…பாடகியானார் நடிகை லட்சுமி மேனன்!…

சென்னை:-இப்போதெல்லாம் நடிக்கத் தெரியாதவர்கள் கூட நடிகையாக வந்து விட்ட நிலையில், சில நடிகைகள் பாடகியாகவும் மாற ஆரம்பித்து விட்டார்கள்.அப்படி சமீபத்தில் ஹிட் பாடலைப் பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன். ‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையில் அவர் பாடிய ‘ஃபை ஃபை

2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரை சேர்ந்தவர் முகமது அசீம். இவரது மகள் பர்சானா பர்வீன் (வயது 25). பர்வீனை அவளது தந்தை அசீம், மசார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மசார் முன்பே திருமணமானவர். முதல் திருமணத்தில் தனது மனைவியை கொன்று

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது. நயன்தாரா இதற்கு முன்

கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!…கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!…

சென்னை:-தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 3ம் தேதி 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளன்று நேரில் வர முடியாத ரஜினிகாந்த் கருணாநிதியை கோபாலபுரம்

13 வயது சிறுமியை கற்பழித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கைது!…13 வயது சிறுமியை கற்பழித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கைது!…

வாஷிங்டன்:-புகழ்பெற்ற ஹாலிவுட் படமான ஜுராசிக் பார்க்கில் நடித்தவர் கேமரூன் தோர். இவர் நடந்த 2008ம் ஆண்டு தன்னிடம் நடிப்பை பற்றி கேட்க வந்த 13 வயது சிறுமியை கற்பழித்துள்ளார். மேலும் 2009ம் ஆண்டு இவர் மீது 11 கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த ‘துப்பாக்கி’ ரீமேக்!…ஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த ‘துப்பாக்கி’ ரீமேக்!…

மும்பை:-விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்காக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ஹாலிடே’ படம் உலகம் முழுவதும் வெளியானது. அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு முதல் நாளே அமோக வரவேற்பு

நடிகை அமலாபால், விஜய் நிச்சயதார்த்தம்!…நடிகை அமலாபால், விஜய் நிச்சயதார்த்தம்!…

சென்னை:-கிரீடம், பொய் சொல்லப்போறோம், தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர் விஜய். இவர் பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஆவார்.விஜய் டைரக்டு செய்த ‘தெய்வத்திருமகள்,’ ‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு

பிரெஞ்சு ஓபன் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் ரபேல் நடால்!…பிரெஞ்சு ஓபன் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் ரபேல் நடால்!…

பாரிஸ்:-பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும், நோவாக் ஜோகோவிச்சும் மோதினர். 44 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டில் ஆக்ரோஷமாய் விளையாடிய ஜோகோவிச்சிடம் 3-6 என்ற கணக்கில் நடால் இழந்தார். ஆனால் பின்னர் நடந்த இரண்டாவது

ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் பாபு ஊரில் ஏலச்சீட்டு நடத்திக் கொண்டு தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ரோட்டில் எதிர்பாராத விதமாக நாயகி ஜோதிதத்தாவை சந்திக்கிறார். பார்த்ததும் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஜோதிதத்தாவின் மாமா சீட்டுக் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த சீட்டுக்கம்பெனியில் பாபுவுக்கு ஏஜெண்ட்