செய்திகள்,திரையுலகம் பாடகியானார் நடிகை லட்சுமி மேனன்!…

பாடகியானார் நடிகை லட்சுமி மேனன்!…

பாடகியானார் நடிகை லட்சுமி மேனன்!… post thumbnail image
சென்னை:-இப்போதெல்லாம் நடிக்கத் தெரியாதவர்கள் கூட நடிகையாக வந்து விட்ட நிலையில், சில நடிகைகள் பாடகியாகவும் மாற ஆரம்பித்து விட்டார்கள்.அப்படி சமீபத்தில் ஹிட் பாடலைப் பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன்.

‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையில் அவர் பாடிய ‘ஃபை ஃபை கலாச்சி ஃபை’ பாடல் சூப்பர் ஹிட்டாகியது. அந்த பாடலுக்கு அசத்தலான நடனமாடியவர் நடிகை லட்சுமி மேனன். இப்போது லட்சுமி மேனனை பாடகியாக்கியிருப்பதும் இசையமைப்பாளர் இமான்தான்.விமல், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்க கண்ணன் இயக்கி வரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் நடிகை லட்சுமி மேனனனைப் பாட வைத்திருக்கிறார் இமான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி