Day: June 9, 2014

தனுஷ் தயாரிப்பில் நடிக்கவில்லை என விஜய்சேதுபதி அறிவிப்பு!…தனுஷ் தயாரிப்பில் நடிக்கவில்லை என விஜய்சேதுபதி அறிவிப்பு!…

சென்னை:-ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர்.சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதுசம்பந்தமாக திரிஷாவை அணுகியபோது அவர்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி நடிக்கும் படத்துக்கு போலீஸ் தடை!…கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி நடிக்கும் படத்துக்கு போலீஸ் தடை!…

பெங்களூர்:-பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படம் பெங்களூரை அடுத்த நெலமங்ளாவைச் சேர்ந்த பிரபல தாதா பெத்தனகரே சீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதில்

மீடியாக்களைக் கண்டு மிரளும் இயக்குனர் லிங்குசாமி!…மீடியாக்களைக் கண்டு மிரளும் இயக்குனர் லிங்குசாமி!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி இப்போதெல்லாம் மீடியாக்களை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற மஞ்சப்பை பிரஸ்மீட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்த லிங்குசாமி, மீடியாக்களின் கண்ணில் படாமல் காரிலேயே உட்கார்ந்திருந்தார். விழா தொடங்கிகும்போது காரிலிருந்து இறங்கி வந்தவர் விறுவிறுவென மேடையில் ஏறிவிட்டார். விழா

2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

மும்பை:-கரீஷ்மா கபூர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கரீனாகபூரின் சகோதரி ஆவார்.கரீஷ்மாவுக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003ல் திருமணம் நடந்தது. பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் விவாகரத்து செய்து

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!…சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!…

பெய்ஜிங்:-மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான். ஆனால் அதை பலரும் பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம்

உலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு!…உலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு!…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சூதாட்டதரகர்கள் கணித்து உள்ளனர். அவர்களது ‘பெட்டிங்’ பட்டியலில் அந்த அணிதான் முதல் இடத்தில் உள்ளது. அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலையில்

பகடை பகடை (2014) பட டிரெய்லர்…பகடை பகடை (2014) பட டிரெய்லர்…

வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் பிலிம்ஸ், விஸ்டம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பகடை பகடை. திலீப்குமார், திவ்யா சிங், ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: தமிழமுதன், பால்முகில். வசனம், வி.பிரபாகர். இயக்கம்,

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…

சென்னை:-கோச்சடையான் அனிமேஷன் படம் மூலம் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தை முதன்முறையாக இந்தியாவுக்கு எடுத்து வந்தார் ரஜினி. அதையடுத்து இப்போது தான் நடித்து வரும் லிங்கா படத்திலும் பிரமாண்டங்களை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வரும் ரஜினி, அப்படத்தின் 1940களில நடக்கும்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்துள்ளனர். சென்னை கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்த

அஜீத் நடிக்கும் 55வது படத்தின் கதை!…அஜீத் நடிக்கும் 55வது படத்தின் கதை!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதை இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது. கதைப்படி சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் திரிஷா கொல்லப்படுவாராம். அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள்