செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு!…

உலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு!…

உலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு!… post thumbnail image
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சூதாட்டதரகர்கள் கணித்து உள்ளனர். அவர்களது ‘பெட்டிங்’ பட்டியலில் அந்த அணிதான் முதல் இடத்தில் உள்ளது.

அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலையில் வரிசைப்படுத்தி உள்ளன.அதிக கோல் அடிப்பவர்கள் பட்டியலில் அவர்களது பெட்டிங் ரேட்டில் லியோலை மெஸ்சி (அர்ஜென்டினா) இடத்தில் உள்ளார். நெய்மர் (பிரேசில்), அகிரோ (அர்ஜென்டினா) கிறிஸ்டினோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி