Tag: Naga_Chaitanya

பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட

அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல்

‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…

சென்னை:-‘சிவா’ 1989ம் வருடம் தெலுங்கில் வெளியான திரைப்படம். ராம்கோபால் வர்மா இயக்குனராக அறிமுகமான படம்தான் இது. நாகார்ஜுனா, அமலா, ரகுவரன், ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. 1989ம் வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி வெளியான

நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…

சென்னை:-1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர்

தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…

சென்னை:-மறைந்த நடிகர் ஏ.நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவிற்கு தமிழ்ப் படத்தில் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நாக சைதன்யாவுக்கு நன்றாகத் தமிழ் பேச வருமாம். சிறு வயதிலிருந்தே

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…

சென்னை:-மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது

தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…

ஐதராபாத்:-இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருக்கிறார்கள்.நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அகில் என இந்த குடும்பத்தில் மூன்று தலைமுறை

சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’!…சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’!…

ஐதராபாத்:-மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாத்தா, மகன், பேரன் என மூன்று பேரும் ‘மனம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர்