Day: July 28, 2014

விஜய்யின் பள்ளி சான்றிதழில் மாற்றத்தை ஏற்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்…!விஜய்யின் பள்ளி சான்றிதழில் மாற்றத்தை ஏற்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்…!

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை தவ்ஹீத் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்தார் நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் ஜமால் முகைதீன், செயலாளர் ராஜாமுகமது ஆகியோர் வரவேற்று குரானை

யங் சூப்பர் ஸ்டாரான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி…!யங் சூப்பர் ஸ்டாரான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி…!

தமிழில் சினிமாவில் யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தையோடு வலம் வந்தவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானபோது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார். கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சேர்ந்தது. படங்களில் அவரது

மனைவி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை…!மனைவி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை…!

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘மழை’, தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ரஜினியுடன் ‘சிவாஜி’, விஜயுடன்

சித்தார்த் சமந்தா நடிப்பில் உருவாகிறது ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்…!சித்தார்த் சமந்தா நடிப்பில் உருவாகிறது ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்…!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை

சண்டை போடும் பெண்ணுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்…!சண்டை போடும் பெண்ணுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘காவல்காரன்’ (டாணா) என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டில் விஜய், சமந்தா நடனம்!…‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டில் விஜய், சமந்தா நடனம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஷெட்யூல்தான் கடைசி ஷெட்யூல். சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தீபாவளி பண்டிகை அன்று

ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் 37 படங்கள்!…ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் 37 படங்கள்!…

சென்னை:-சமீப காலமாக அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. தயாரான படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது. தியேட்டர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த மாதத்தைக் குறி வைத்து 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த

காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!

‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள்

மீண்டும் கர்ப்பமான ஷாலினி – மகிழ்ச்சியில் தல ‘அஜித்’..!மீண்டும் கர்ப்பமான ஷாலினி – மகிழ்ச்சியில் தல ‘அஜித்’..!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘வில்லன்’,

நடிகர் விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார்’ விழா தற்காலிகமாக ரத்து!…நடிகர் விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார்’ விழா தற்காலிகமாக ரத்து!…

சென்னை:-நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு படி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்த அந்த வாரப் பத்திரிகை, ஆகஸ்ட் 15-ல் மதுரையில் விழா எடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்து விட வேண்டும் என்று விழா ஏற்பாடுகளில் மும்முரமாகியிருந்தது.ஆனால், இந்த