Day: May 27, 2014

பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…

சென்னை:-மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை சோனா. ‘கனிமொழி’ என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்

பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…

லாகூர்:-பாகிஸ்தானின், லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால்.இவருக்கு மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர்.ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோர்ரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள்

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் இணைந்து நடிக்கும் கமல், கௌதமி!…‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் இணைந்து நடிக்கும் கமல், கௌதமி!…

சென்னை:-மலையாளத்தில், மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன், கௌதமி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். சில கோடிகளில் தயாரான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த படம்.

ஜீன் 1முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவிப்பு!…ஜீன் 1முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவிப்பு!…

சென்னை:-தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும்

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருடன் நடிகை சுவாதி காதல்?…சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருடன் நடிகை சுவாதி காதல்?…

சென்னை:-நடிகை சுவாதி சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல் மூலம் சுவாதி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலுவான இடம் பிடித்தார். போராளி, இதற்குத்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) பட டிரெய்லர்…கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) பட டிரெய்லர்…

நடிகர் பார்த்திபன் மீண்டும் தன்னை நிரூபிக்க வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் பெயர் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். கூடவே A Film

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா. இவர் திண்டுக்கல்லில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…

சென்னை:-ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில்

மோடி பிரதமர் ஆனதை கொண்டாட ரூ.1க்கு டீ விற்ற டீ கடைக்காரர்!…மோடி பிரதமர் ஆனதை கொண்டாட ரூ.1க்கு டீ விற்ற டீ கடைக்காரர்!…

சென்னை:-டீ கடையில் தொடங்கி நாட்டின் பிரதமர் அரியாசனத்தை எட்டி பிடித்து இருப்பவர் நரேந்திரமோடி. தன்னை டீ விற்றவர் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போது அதை பெருமையாக கருதியவர். டீ கடைகள் மத்தியில் பிரசாரமும் செய்தார். தனது வேட்பு மனுவை முன்மொழியவும்

ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று