Day: May 27, 2014

42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

சென்னை:-ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கோச்சடையான்’. தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் பொறுப்பை கே.எஸ்.ரவிக்குமார் ஏற்க, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…

லாகோஸ்:-நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது

உன் சமையல் அறையில் (2014) பட டிரெய்லர்…உன் சமையல் அறையில் (2014) பட டிரெய்லர்…

ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘சால்ட் என் பெப்பர்’ படம் தமிழில் ”உன் சமையல் அறையில்” என்ற பெயரில் மொழிமாற்றம் ஆகி வருகிறது.டூயட் திரைப்படம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி,

13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…

புதுடெல்லி:-இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது. 52 நாட்களாக

ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…

கொல்கத்தா:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.அதில் முதல் பிளே ஆப் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்!…நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா, 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனி மெஜாரிட்டி பெற்ற பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. மோடி

‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் என்பதால் இப்படத்தை பார்க்க நடிகர்,நடிகைகள் ஆரவமாக இருக்கிறார்கள். கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். தற்போது