செய்திகள்,திரையுலகம் உன் சமையல் அறையில் (2014) பட டிரெய்லர்…

உன் சமையல் அறையில் (2014) பட டிரெய்லர்…

உன் சமையல் அறையில் (2014) பட டிரெய்லர்… post thumbnail image
ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘சால்ட் என் பெப்பர்’ படம் தமிழில் ”உன் சமையல் அறையில்” என்ற பெயரில் மொழிமாற்றம் ஆகி வருகிறது.டூயட் திரைப்படம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றன. முழுக்க முழுக்க சாப்பாட்டை மையப்படுத்தி இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி