Tag: London

விண்வெளியில் காபி தயாரிக்கும் எந்திரம்!…விண்வெளியில் காபி தயாரிக்கும் எந்திரம்!…

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து வருகின்றன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பூமியில் இருந்து அடிக்கடி விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு

ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…

லண்டன்:-இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார்(45) கடந்த 2011ம் ஆண்டு வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு சென்றார்.அவ்வேளையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர்

ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…

லண்டன்:-இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த ‘சூப்பர் சோனிக்’ கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக வேகத்தில் செல்லும் முதல் வாகனம் என்ற சாதனையை

தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…

லண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் வந்து சேர்ந்தன. இதைப்போல் ஒரு லட்சத்துக்கு

எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…

லண்டன்:-‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முன்வந்துள்ளார். எஸ்ஸெக்ஸ் கவுண்டி எனப்படும் நகராட்சியின் தலைவருக்கு

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது.இந்நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து எக்சீடர் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் புளோனா மாத்யூஸ் தலைமையிலான

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…

லண்டன்:-மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது.பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே, மலேரியா என்ற

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

லண்டன்:-மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் சுவாசத் தொற்று நோயான மெர்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதில் இதுவரை பதிவாகியுள்ள 681 வழக்குகளில் 204 நோயாளிகள்

நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…

லண்டன்:-நிலவில் சென்று இறங்கியவுடன் சுயமாக வடிவமைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு வீட்டினை சுவீடன் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்பவர் உருவாக்கி வருகின்றார்.கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த பணியை இவர் துவக்கினார். இதற்கான நிதியுதவி பலரிடமிருந்தும் பெறப்பட்டு

விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள்!…விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள்!…

லண்டன்:-விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கை கோள் மூலம் பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த கனவுத் திட்டத்திற்கு இ-டிஆர்பிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக