Day: June 13, 2014

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…

சென்னை:-பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ்.நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில் நானும் ஜெயப்பிரகாசும் இணைந்து பல

ஹாங்காங்கில் படகு கவிழ்ந்து விபத்து!… 50க்கும் மேற்பட்டோர் காயம்…ஹாங்காங்கில் படகு கவிழ்ந்து விபத்து!… 50க்கும் மேற்பட்டோர் காயம்…

ஹாங்காங்:-ஹாங்காங்கிலிருந்து இன்று காலை சூதாட்ட சுற்றுலா பிரபலமான மகாவ் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கடற்பகுதியில் உள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர் ஒன்றின் மீது மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மொத்தம் 220 பயணிகளும், 13 ஊழியர்களும்

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

பாட்னா:-சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இதுதொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது.

ராசியான வீட்டில் குடியேறிய சினேகா,பிரசன்னா ஜோடி!…ராசியான வீட்டில் குடியேறிய சினேகா,பிரசன்னா ஜோடி!…

சென்னை:-விரும்புகிறேன் படத்தில் சினேகா அறிமுகமானபோது சென்னையிலுள்ள தி.நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் ராசியோ என்னவோ, பின்னர் சினேகா நடித்த எல்லா படங்களுமே ஹிட்டடித்தது. அதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை

தீபாவளியில் மோதும் ரஜினி, விஜய், விஷால் நடித்த படங்கள்!…தீபாவளியில் மோதும் ரஜினி, விஜய், விஷால் நடித்த படங்கள்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் லிங்கா படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார், இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும்

90வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!…90வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!…

நியூயார்க்:-அமெரிக்காவின் 41–வது ஜனாதிபதி ஆக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவர் சீனியர் புஷ் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. தொடக்கத்தில் இவர் அமெரிக்க ராணுவத்தின் விமான படையில் பணியாற்றினார்.ராணுவ பாராசூட் குழுவின் உறுப்பினராகவும்

கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை வெறுக்கும் நடிகை அனுஷ்கா!…கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை வெறுக்கும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது.அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர். புரோக்கர்கள் வைத்து பொருத்தமான மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.அனுஷ்கா தற்போது ரஜினி ஜோடியாக லிங்கா படத்திலும், அஜீத் ஜோடியாக ஆயிரம் தோட்டாக்கள் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி,

எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…

லண்டன்:-‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முன்வந்துள்ளார். எஸ்ஸெக்ஸ் கவுண்டி எனப்படும் நகராட்சியின் தலைவருக்கு

கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் ‘பிரபு’ என்று

மீண்டும் இணையும் அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டனி!…மீண்டும் இணையும் அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டனி!…

சென்னை:-‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘கத்தி’ படத்தை அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை