Day: June 13, 2014

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும்

வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…

புதுடெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் 45 பைசா முதல் 60 பைசா வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…

நியூயார்க்:-தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘ஜி77’ நாடுகளின் இருநாள் மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது.‘நலமாக வாழ உலகின் புதிய முறை’ என்ற மையக்கருவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி77 அமைப்பின் தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான

சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படம் சமீபத்தில் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து டுவிட்டரில் சிம்பு கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடியாக டி.வி.யொன்றில்

விஜய், அஜித், கார்த்திக் இனைந்து கலக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’!…விஜய், அஜித், கார்த்திக் இனைந்து கலக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’!…

சென்னை:-மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ள படம் ‘கண்டுபிடி கண்டுபிடி‘.இதில் நடிகர்கள் விஜய், அஜித், கார்த்திக் நடித்துள்ளார்கள். என்ன இவர்கள் எப்படி சேர்ந்து நடித்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? இவர்கள் புதுவரவு மாஸ்டர்கள். மாஸ்டர் விஜய், மாஸ்டர்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!…10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் வசித்து வருபவர் தானிஷ்க் ஆபிரகாம். 10 வயதான இவர் பள்ளிப்படிப்பை முடித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்று டிப்ளமோ பெற்று விட்டார்.இது அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில்:-

கத்தி படத்தில் விஜய் பாடும் பாடல்!…கத்தி படத்தில் விஜய் பாடும் பாடல்!…

சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.கத்தி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கத்தி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யும் ஒரு பாடல் பாடப் போகிறாராம். நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே சொந்தக்குரலில்

காமெடி நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் மரணம்!…காமெடி நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் மரணம்!…

சென்னை:-கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணாநகர் முதல் தெரு உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கொடுக்காப்புளி செல்வராஜ். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின்

உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…

சாவ் பாவ்லோ:-இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. தொடக்கத்திலேயே பிரேசிலின் ஓலிக் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் நுழைய தவறியது. அதே சமயம் ஆட்டம் தொடங்கிய