Day: June 3, 2014

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா,

முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…

சாவ் பாலோ:-பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே ஒரு சிறந்த கால்பந்து வீரராவார். இவர் ஒரு தலை சிறந்த வீரராக முன்னாள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்று அனைத்துத் தரப்பினராலும் புகழப்படுகின்றார். இவரது மகன் எட்சன் சோல்பி டோ நசிமெண்டோ

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சிறை!…முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சிறை!…

ஹசாரிபாக்:-அதிகாரியை தமது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக யஷ்வந்த் சின்ஹா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நீதிமன்றம் சின்ஹாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஜார்க்கண்ட்டில் மின்வெட்டைக் கண்டித்து பாஜக தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வெட்டால் பெண்கள் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில்

கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…

கொல்கத்தா:-7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன்

ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…

சென்னை:-இயக்குனர் விஜயசந்தர் வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு ‘கன்னி ராசி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். படத்தில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, திரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட

முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா அவரது முன்னாள் காதலனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா மாடலாக இருந்த போது அவரைக் காதலித்தவர் என சொல்லப்பட்டவர் அசீம் மெர்ச்சென்ட். பின்னர் இருவரும்

விழா மேடையில் டென்சனான நடிகர் மன்சூரலிகான்!…விழா மேடையில் டென்சனான நடிகர் மன்சூரலிகான்!…

சென்னை:-புதுமுகங்கள் நடித்துள்ள ‘மதுரக்காரங்கே’ படத்தின் ஆடியோ விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, அபிராமி ராமநாதன், டைரக்டர் அரவிந்த் ராஜ், நடிகர் மன்சூரலிகான், பாடகி சின்னப்பொண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில்

கோச்சடையான் திரைப்படம் வசூலில் வெற்றியா?…. தோல்வியா?….கோச்சடையான் திரைப்படம் வசூலில் வெற்றியா?…. தோல்வியா?….

சென்னை:-ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம்

பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…

சென்னை:-ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார்.பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். கடைசியாக விடியும் முன் என்ற படத்தில்

தனது பெயரை மாற்றினார் நடிகை லட்சுமிராய்!…தனது பெயரை மாற்றினார் நடிகை லட்சுமிராய்!…

சென்னை:-நடிகை லட்சுமி ராய் தனது பெயரை ‘ராய் லட்சுமி’ என மாற்றி வைத்துள்ளார். லட்சுமிராய் அரண்மனை, இரும்புக்குதிரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். கன்னட, மலையாள படங்களும் கைவசம் உள்ளன.பெயர் மாற்றம் குறித்து லட்சுமிராய் கூறியதாவது:– பெற்றோர் எனக்கு லட்சுமி என