Day: June 3, 2014

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி!…‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி!…

சென்னை:-ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ள ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம். பொதுவாகவே ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால்

துறவியாகக் கொண்டாடப்படும் 100 வயது பிச்சைக்காரர்!…துறவியாகக் கொண்டாடப்படும் 100 வயது பிச்சைக்காரர்!…

சோபியா:-கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பல்கேரியா இன்னமும் பொருளாதார மேம்பாட்டில் ஏழை நாடாகவே இருந்து வருகின்றது. இங்கு சராசரி மாத வருமானம் 420 யூரோக்கள் என்ற அளவிலேயே இருக்கின்றது.இந்நிலையில் இங்கு வசித்துவரும் பிச்சைக்காரர் ஒருவர் தனக்குக் கிடைத்த

விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள்!…விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய செயற்கைக்கோள்!…

லண்டன்:-விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கை கோள் மூலம் பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த கனவுத் திட்டத்திற்கு இ-டிஆர்பிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக

முதல்வர் ஜெயலலிதா இன்று தில்லி பயணம்!…முதல்வர் ஜெயலலிதா இன்று தில்லி பயணம்!…

சென்னை:-தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு தில்லி சென்றடைகிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது

நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஓடிய ஆசிரியை!…நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் ஓடிய ஆசிரியை!…

களியக்காவிளை:-கேரள மாநிலம் வயநாடு, மானந்தவாடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக களியக்காவிளை அருகே வயலங்கரையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். வயலங்கரை பகுதியை சேர்ந்தவர் பிலோமினா . (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) முதுகலை பட்டதாரியான இவர்

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு

‘ஹாலிடே’ திரைப்படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து!…‘ஹாலிடே’ திரைப்படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து!…

சென்னை:-விஜய், காஜல் அகர்வால், சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘துப்பாக்கி’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். தாணு தயாரித்தார்.’துப்பாக்கி’ படம் வெளியாகி வசூலில் பல சாதனை படைத்தது. இப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு

ஐ.பி.எல். கோப்பை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா!…ஐ.பி.எல். கோப்பை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா!…

கொல்கத்தா:-7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான

கல்பனா ஹவுஸ் (2014) திரை விமர்சனம்…கல்பனா ஹவுஸ் (2014) திரை விமர்சனம்…

படத்தின் நாயகனான வேணுவுக்கு போலீஸ் வேலை. அவரது மனைவி மதுஷாலினி. நாயகன் தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சதா போலீஸ் வேலையே கதி என்று கிடக்கிறார். ஒரு நாள் நாயகி எங்காவது பிக்னிக் செல்லலாம் என்று நாயகனிடம் கூறுகிறார். அப்போது புதிதாக

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்