Day: June 3, 2014

ஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ திரைப்படம்!…ஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ திரைப்படம்!…

சென்னை:-ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் மலையாளத் திரையுலகினர். அவர்களது வித்தியாசமான படைப்பு ‘கர்ப்பஸ்ரீமான்’. ஒரு ஆண் கர்ப்பமடைவதை இந்த படத்தில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்களாம்.பிரபல மலையாள நகைச்சுவை நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் கர்ப்பமான ஆண்

காமெடியில் கலக்கும் அம்மா நடிகை கலைராணி!…காமெடியில் கலக்கும் அம்மா நடிகை கலைராணி!…

சென்னை:-சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கலைராணி சூரியுடன் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சரவெடிதான் வெடிக்கும், முதன் முறையாக அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.

ஜெயலலிதா, சசிகலா 9ம் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!…ஜெயலலிதா, சசிகலா 9ம் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!…

சென்னை:-முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2வது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு

நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…

சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘சரவணன் என்கிற சூர்யா‘ என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து இயக்கியுள்ளேன். நானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன்.

10 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை!…10 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை!…

பார்மர்:-வசுந்தரா ராஜேசிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல இடங்களில் குடிநீர் உப்பாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த

தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…

கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய தலைமன்னார் காவல் நிலைய போலீசார் எல்லை தாண்டி வந்த சந்தேக நபர்

மனைவியின் உடையை அணிந்து நடித்த நடிகர்!…மனைவியின் உடையை அணிந்து நடித்த நடிகர்!…

மும்பை:-சஜித் கான் இயக்கத்தில், சைப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், ராம் கபூர், தமன்னா, பிபாஷா பாசு, இஷா குப்தா மற்றும் பலர் நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம் ‘ஹம்ஷகல்ஸ்’. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஹீரோக்களான சைப், ரிதேஷ்,

நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…

லண்டன்:-நிலவில் சென்று இறங்கியவுடன் சுயமாக வடிவமைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு வீட்டினை சுவீடன் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்பவர் உருவாக்கி வருகின்றார்.கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த பணியை இவர் துவக்கினார். இதற்கான நிதியுதவி பலரிடமிருந்தும் பெறப்பட்டு

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம்

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்ததால் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான்.ரிலே முல்லின்ஸ் என்ற அந்த வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் படகு முனையத்தில் தனியாக நின்ற ஒரு பெண்ணைத் தாக்கி அவரிடம்