செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…

ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…

ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!… post thumbnail image
லண்டன்:-இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த ‘சூப்பர் சோனிக்’ கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக வேகத்தில் செல்லும் முதல் வாகனம் என்ற சாதனையை எய்தவுள்ளனர்.

இந்த வாகனத்தின் என்ஜின், வெளிப்புறத் தோற்றம் மற்றும் ஓட்டுனர் அமரும் பகுதி போன்றவை சாதாரண கார்களில் உள்ளவை போல் இல்லாமல் ஒரு ராக்கெட்டில் உள்ளதை போன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி