Day: June 18, 2014

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

புகை பிடிக்கும் காட்சியில் தோன்றிய தனுஷ்!…மீண்டும் சர்ச்சை…புகை பிடிக்கும் காட்சியில் தோன்றிய தனுஷ்!…மீண்டும் சர்ச்சை…

சென்னை:-சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் குடிக்கிற காட்சிகளும், புகை பிடிக்கும் காட்சிகளும் இடம் பெறுவது அதிகமாகிவிட்டது. படம் சென்சார் ஆகும் போது, அப்படிப்பட்ட காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றாலும் கூட இன்னும் சில இயக்குனர்கள் இம்மாதிரியான காட்சிகளை படங்களில் வைக்கவே

இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!…இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!…

சென்னை:-‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’, ‘கருப்பு ரோஜா’, ‘வனஜா கிரிஜா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து

படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…

சென்னை:-நடிகை பிரியங்கா ‘கங்காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘லாரா’ ‘கோடை மழை’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் களஞ்சியம் போலீஸாக நடித்துவரும் ‘கோடை மழை’ படம் அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் ஆகும். படத்தில் களஞ்சியத்தின

சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…

பீஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று

பிரேசில் கால்பந்து வீரருடன் நடிகர் தனுஷை ஒப்பிட்டு பாராட்டிய அமிதாப்பச்சன்!…பிரேசில் கால்பந்து வீரருடன் நடிகர் தனுஷை ஒப்பிட்டு பாராட்டிய அமிதாப்பச்சன்!…

மும்பை:-இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடிகர் தனுஷ் ‘சமிதாப்’ என்ற இந்திபடத்தில் நடித்து வருகிறார்.இந்தபடத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் செய்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம்

டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…

ஒரு அழகிய தீவு. அதில் ராஜாவாக நாயகனின் தந்தை. இவர் நாயகனிடம் தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறார். இதற்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் நாயகன். இந்த தீவில் அனைவரும் டிராகன்களை தங்களது செல்லப்பிராணியாகவும், வாகனமாகவும் பயன்படுத்தி

கிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் நடிகை இலியானா!…கிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் நடிகை இலியானா!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் சுற்றிக்கொண்டு திரிகிறார்.இந்தியா மட்டுமின்றி, அவர் எந்தெந்த அயல்நாடுகளுக்கு பேட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாலும் அவரும் பட அதிபர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார். அங்கே வீராட்

4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

சென்னை:-முண்டாசுப்பட்டி படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.முண்டாசுப்பட்டி படம் முதல் நான்கு நாளில் 4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார்

வேற்று கிரகவாசிகள் உடன் பேசும் சாத்தியம் அதிகரித்துள்ளது என தகவல்!…வேற்று கிரகவாசிகள் உடன் பேசும் சாத்தியம் அதிகரித்துள்ளது என தகவல்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளை கண்டறியும் அமைப்பை சேர்ந்தவர் சேத் சொஸ்தக்.இவர், இன்னும் 20 ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பாக வேற்று கிரகவாசிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட கூடும் என கூறினால் அது மிகையாகாது என்று